பிறந்தது: திண்டுக்கல்
வளர்ந்தது: தேவதானப்பட்டி
கல்வி
· ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிக்கல்வி : இந்து நடு நிலைப்பள்ளி, தேவதானப்பட்டி
· உயர்நிலைக்கல்வி: அரசு உயர்நிலைப்பள்ளி , தேவதானப்பட்டி .
· மேல்நிலைக்கல்வி: தம்பித்தோட்டம் மேல்நிலைப்பள்ளி, காந்திகிராமம் .
· இளங்கலை: ஆங்கில இலக்கியம், அமெரிக்கன் கல்லூரி , மதுரை .
· முதுகலை: சமூகப்பணி , மதுரை சமூகப்பணிக்கல்லூரி , மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் .
· முது கலை பட்டயப்படிப்பு : தொழிலாளர் சட்டம் மற்றும் நிர்வாகத்தில் இரண்டு பட்டயங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம் .
· முதுகலை: ஆன்மிகம் , நியூயார்க் இறையியல் கல்லூரி, நியூயார்க்.
· முதுகலை: Clinical Pastoral Education, CPE, USA
· முனைவர் பட்டம் ( Hon) ஜீகன்பால்க் பல்கலைக்கழகம்
· முனைவர் பட்ட ஆய்வு : கைரோஸ் பல்கலைக்கழகம்,USA
தற்போதைய பணிகள் :
1. மென்பொருள் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு த் துணைத்தலைவர்
2. ஆயர் : நம் மீட்பர் லுத்தரன் திருச்சபை , வேலி ஸ்ட்ரீம் , நியூயார்க்
3. சாப்லைன்(Chaplain) : பிராங்ஸ் மனநல மையம் , நியூயார்க்.
4.
பொறுப்புகள்:
1) Director: Board of the Lutheran Care Network, New York.
2) Member: Valley Stream Religious Council, New York
3) Managing Trustee: Goodwill Foundation, New York.
4) Founder CEO: Alfyny.com ( Clergy shirts)
தமிழ்ப்பணி :
தலைவர்: இலக்கியக்குழு , நியூயார்க் தமிழ்ச்சங்கம் ( 2021-2023)
பதிவர் : http://paradesiatnewyork.blogspot.com/
பங்கேற்புகள்:
கவியரங்கங்கள் , பட்டிமன்றங்கள் , கருத்தரங்கங்கள்
தமிழறிஞர்களோடு மேடைப்பங்கேற்பு :
பேராசிரியர் தமிழண்ணல்
பேராசிரியர் தமிழ்க்குடிமகன்
பேராசிரியர் சாலமன் பாப்பையா
பேராசிரியர் மு. ராமசாமி
பட்டிமன்றம் ராஜா
பாரதி பாஸ்கர்
சுப.வீரபாண்டியன்
உதயச்சந்திரன் இ. ஆ. ப.
கவிஞர் முத்து நிலவன்
வெளியீடுகள் மற்றும் வெளிவந்தவை:
1) கனவைத் தொலைத்தவர்கள் : கவிதைத்தொகுப்பு
2) சீனாவில் பரதேசி [பரதேசியின் பயணங்கள்-1]
3) இலங்கையில் பரதேசி [பரதேசியின் பயணங்கள்-2]
4) மெக்சிகோவில் பரதேசி [பரதேசியின் பயணங்கள்-3]
5) இஸ்தான்புல்லில் பரதேசி [பரதேசியின் பயணங்கள்-4]
6) போர்ட்டோரிக்கோவில் பரதேசி [பரதேசியின் பயணங்கள்-5]
7) டெக்சாஸில் பரதேசி [பரதேசியின் பயணங்கள்-6]
8) செட்டிநாட்டைச் சுற்றிப் பார்ப்போம் [பரதேசியின் பயணங்கள்-7]
9) நியூயார்க் பக்கங்கள் | பாகம் - 1
10) நியூயார்க் பக்கங்கள் | பாகம் - 2
11) நியூயார்க் பக்கங்கள் | பாகம் - 3
12) என் இனிய கிறுக்கல்கள் (கவிதைத்தொகுப்பு)
13) ஆனந்தவிகடன்: கட்டுரை
14) இந்து தமிழ்- கட்டுரை
15) ஆனந்த விகடன் : ஆண்டு மலர் 2020- கட்டுரை
ஆசிரியர் : WashJourn , Hostel Magazine , Washburn Hall, The American College( Founder and Editor)
ஆசிரியர் : நித்திலம்- கையெழுத்துப் பத்திரிக்கை.
பரிசுகள் மற்றும் விருதுகள்:
1) முதல் பரிசு :சிறுகதைப்போட்டி , அனைத்துக்கல்லூரி விழா( Fantasia), Lady Doak College, Madurai.
2) முதல் பரிசு: இசைக்குழு வாசிப்பு : மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
3) முதல் பரிசு: தனி வாத்தியக்கருவி கிட்டார், அமெரிக்கன் கல்லூரி
4) இசைக் குழுப் போட்டிகளில் மாநில அளவில் பல பரிசுகள்
5) கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பரிசுகள்.
6) சிறந்த திட்ட மேலாளர் தேசிய விருது
7) நட்சத்திர அதிகாரி விருது ,MRF.
8) அருட்கலைஞர் விருது
9) படைப்புத்திறன் பாராட்டுச்சான்று , அயலகத்தமிழர் தினம் 2024, தமிழ்நாடு அரசு.
மீடியா பங்கேற்புகள்
1) விஜய் தொலைக்காட்சி
2) Zee TV
3) சன் தொலைக்காட்சி
4) திராவிடன் தொலைக்காட்சி
5) Queens Public Television
6) தமெரிக்கா தொலைக்காட்சி
7) சென்னை வானொலி நிலையம்
8) திருச்சி வானொலி நிலையம்
இசை ஈடுபாடு
1) 14 பாடல்கள் இயற்றி இசை அமைத்து இது வரை வெளிவந்திருக்கின்றன
சமூகப்பணி : குட்வில் சமூக மேம்பாட்டு நிறுவனம் என்ற திட்டத்தை நிறுவி அதன் தலைமை இயக்குனராக செயல் பட்டு வருகிறார் .இந்த நிறுவனம் தமிழகத்தில் கூடலூர் பகுதிகளில் வாழும் மலை வாழ் மக்களுக்கு , படிப்பு, சுகாதாரம் மருத்துவம் ஆகிய உதவிகளைச்செய்து வருகிறது

Copyright © 2026 alfyinfo - All Rights Reserved.
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.